தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:15 2 Kings 15:15

சல்லூமின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த சதித்திட்டமும், இஸ்ரவேல் ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது.

2 இராஜாக்கள் 15:15 · IRV

As for the rest of the acts of Shallum, along with the conspiracy he led, they are indeed written in the Book of the Chronicles of the Kings of Israel.

2 Kings 15:15 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க