தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:19 2 Kings 15:19

அசீரியாவின் ராஜாவாகிய பூல், தேசத்திற்கு விரோதமாக வந்தான்; அப்பொழுது மெனாகேம் பூலின் உதவியினால் அரசாட்சியை தன் கையில் பலப்படுத்துவதற்காக, அவனுக்கு ஆயிரம் தாலந்து வெள்ளி கொடுத்தான்.

2 இராஜாக்கள் 15:19 · IRV

Then Pul king of Assyria invaded the land, and Menahem gave Pul a thousand talents of silver in order to gain his support and strengthen his own grip on the kingdom.

2 Kings 15:19 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க