தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:24 2 Kings 15:24

யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; அவன் இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு விலகவில்லை.

2 இராஜாக்கள் 15:24 · IRV

And he did evil in the sight of the LORD and did not turn away from the sins that Jeroboam son of Nebat had caused Israel to commit.

2 Kings 15:24 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க