தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:30 2 Kings 15:30

ஏலாவின் மகனாகிய ஓசெயா ரெமலியாவின் மகனாகிய பெக்காவுக்கு விரோதமாக சதித்திட்டம் தீட்டி, அவனை உசியாவின் மகனாகிய யோதாமின் இருபதாம் வருடத்தில் வெட்டிக்கொன்றுபோட்டு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:30 · IRV

Then Hoshea son of Elah led a conspiracy against Pekah son of Remaliah. In the twentieth year of Jotham son of Uzziah, Hoshea attacked Pekah, killed him, and reigned in his place.

2 Kings 15:30 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க