தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:32 2 Kings 15:32

இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவின் இரண்டாம் வருட ஆட்சியில், யூதாவின் ராஜாவாகிய உசியாவின் மகன் யோதாம் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:32 · IRV

In the second year of the reign of Pekah son of Remaliah over Israel, Jotham son of Uzziah became king of Judah.

2 Kings 15:32 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க