தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:38 2 Kings 15:38

யோதாம் இறந்தபின். தன் தகப்பனாகிய தாவீதின் பட்டணத்திலே தன் முன்னோர்களுக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டான்; அவனுடைய மகனாகிய ஆகாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:38 · IRV

And Jotham rested with his fathers and was buried with them in the City of David his father. And his son Ahaz reigned in his place.

2 Kings 15:38 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க