தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:7 2 Kings 15:7

அசரியா இறந்தபின், அவனைத் தாவீதின் நகரத்திலே அவனுடைய முன்னோர்களுக்கு அருகில் அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோதாம் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

2 இராஜாக்கள் 15:7 · IRV

And Azariah rested with his fathers and was buried near them in the City of David. And his son Jotham reigned in his place.

2 Kings 15:7 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க