தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:8 2 Kings 15:8

யூதாவின் ராஜாவாகிய அசரியாவின் முப்பத்தெட்டாம் வருட ஆட்சியில் யெரொபெயாமின் மகனாகிய சகரியா இஸ்ரவேலின்மேல் சமாரியாவிலே ஆறு மாதங்கள் ஆட்சிசெய்து,

2 இராஜாக்கள் 15:8 · IRV

In the thirty-eighth year of Azariah’s reign over Judah, Zechariah son of Jeroboam became king of Israel, and he reigned in Samaria six months.

2 Kings 15:8 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க