தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 15:9 2 Kings 15:9

தன் முன்னோர்கள் செய்ததுபோல, யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாமின் பாவங்களைவிட்டு அவன் விலகவில்லை.

2 இராஜாக்கள் 15:9 · IRV

And he did evil in the sight of the LORD, as his fathers had done. He did not turn away from the sins that Jeroboam son of Nebat had caused Israel to commit.

2 Kings 15:9 · BSB
2 இராஜாக்கள் 15 முழுவதும் வாசிக்க