2 இராஜாக்கள் 16:12 2 Kings 16:12
ராஜா தமஸ்குவிலிருந்து வந்தபோது, அவன் அந்தப் பலிபீடத்தைப் பார்த்து, அந்தப் பலிபீடத்திற்கு அருகில் வந்து, அதின்மேல் பலியிட்டு,
When the king came back from Damascus and saw the altar, he approached it and presented offerings on it.