தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:18 2 Kings 16:18

ஆலயத்தின் அருகே கட்டப்பட்டிருந்த ஓய்வுநாளின் மண்டபத்தையும், ராஜா பிரவேசிக்கும் மண்டபத்தையும், அசீரியாவின் ராஜாவினிமித்தம் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அப்புறப்படுத்தினான்.

2 இராஜாக்கள் 16:18 · IRV

And on account of the king of Assyria, he removed the Sabbath canopy they had built in the temple and closed the royal entryway outside the house of the LORD.

2 Kings 16:18 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க