தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:2 2 Kings 16:2

ஆகாஸ் ராஜாவாகிறபோது இருபது வயதாயிருந்து, எருசலேமிலே பதினாறுவருடங்கள் ஆட்சிசெய்தான்; அவன் தன் முற்பிதாவாகிய தாவீதைப்போல் தன் தேவனாகிய யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்யாமல்,

2 இராஜாக்கள் 16:2 · IRV

Ahaz was twenty years old when he became king, and he reigned in Jerusalem sixteen years. And unlike David his father, he did not do what was right in the eyes of the LORD his God.

2 Kings 16:2 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க