தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:3 2 Kings 16:3

இஸ்ரவேல் ராஜாக்களின் வழியிலே நடந்து, யெகோவா இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே தன் மகன் முதற்கொண்டு அக்கினியில் சுட்டெரித்துப்போட்டான்.

2 இராஜாக்கள் 16:3 · IRV

Instead, he walked in the ways of the kings of Israel and even sacrificed his son in the fire, according to the abominations of the nations that the LORD had driven out before the Israelites.

2 Kings 16:3 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க