தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:4 2 Kings 16:4

மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தான்.

2 இராஜாக்கள் 16:4 · IRV

And he sacrificed and burned incense on the high places, on the hills, and under every green tree.

2 Kings 16:4 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க