தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:5 2 Kings 16:5

அப்பொழுது சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ரெமலியாவின் மகன் பெக்காவும், எருசலேமின்மேல் போர்செய்யவந்து ஆகாசை முற்றுகையிட்டார்கள்; ஆனாலும் வெற்றிபெற முடியவில்லை.

2 இராஜாக்கள் 16:5 · IRV

Then Rezin king of Aram and Pekah son of Remaliah king of Israel came up to wage war against Jerusalem. They besieged Ahaz but could not overcome him.

2 Kings 16:5 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க