தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:6 2 Kings 16:6

அக்காலத்திலே சீரியாவின் ராஜாவாகிய ரேத்சீன் ஏலாத்தைத் திரும்பச் சீரியாவோடே சேர்த்துக்கொண்டு. யூதர்களை ஏலாத்திலிருந்து துரத்தினான்; சீரியர்கள் ஏலாத்திற்கு வந்து இந்நாள்வரைக்கும் அவ்விடத்திலே குடியிருக்கிறார்கள்.

2 இராஜாக்கள் 16:6 · IRV

At that time Rezin king of Aram recovered Elath for Aram, drove out the men of Judah, and sent the Edomites into Elath, where they live to this day.

2 Kings 16:6 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க