தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:8 2 Kings 16:8

யெகோவாவுடைய ஆலயத்திலும் ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷங்களிலும் கிடைத்த வெள்ளியையும் பொன்னையும் எடுத்து, அசீரியாவின் ராஜாவிற்குக் காணிக்கையாக அனுப்பினான்.

2 இராஜாக்கள் 16:8 · IRV

Ahaz also took the silver and gold found in the house of the LORD and in the treasuries of the king’s palace, and he sent it as a gift to the king of Assyria.

2 Kings 16:8 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க