தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 16:9 2 Kings 16:9

அசீரியா ராஜா அவனுக்குச் செவிகொடுத்து, தமஸ்குவுக்குப்போய் அதைப் பிடித்து, அதின் குடிமக்களைக் கீர் என்னும் பட்டணத்திற்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், ரேத்சீனைக் கொன்றுபோட்டான்.

2 இராஜாக்கள் 16:9 · IRV

So the king of Assyria responded to him, marched up to Damascus, and captured it. He took its people to Kir as captives and put Rezin to death.

2 Kings 16:9 · BSB
2 இராஜாக்கள் 16 முழுவதும் வாசிக்க