தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:1 2 Kings 17:1

யூதாவின் ராஜாவாகிய ஆகாசின் பன்னிரண்டாம் வருட ஆட்சியில், ஏலாவின் மகனாகிய ஓசெயா இஸ்ரவேலின்மேல் ராஜாவாகி, சமாரியாவிலே ஒன்பதுவருடங்கள் அரசாட்சிசெய்து,

2 இராஜாக்கள் 17:1 · IRV

In the twelfth year of the reign of Ahaz over Judah, Hoshea son of Elah became king of Israel, and he reigned in Samaria nine years.

2 Kings 17:1 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க