2 இராஜாக்கள் 17:12 2 Kings 17:12
இப்படிச் செய்யத்தகாது என்று யெகோவா தங்களுக்குச் சொல்லியிருந்தும், அருவருப்பான விக்கிரகங்களை வழிபட்டு வந்தார்கள்.
They served idols, although the LORD had told them, “You shall not do this thing.”