2 இராஜாக்கள் 17:14 2 Kings 17:14
அவர்கள் செவிகொடாமல், தங்கள் தேவனாகிய யெகோவாமேல் விசுவாசிக்காமலிருந்த கடினக் கழுத்துள்ள தங்கள் முன்னோர்களைப்போல், தங்கள் கழுத்தைக் கடினப்படுத்தி,
But they would not listen, and they stiffened their necks like their fathers, who did not believe the LORD their God.