தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:16 2 Kings 17:16

தங்கள் தேவனாகிய யெகோவாவின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலை வணங்கினார்கள்.

2 இராஜாக்கள் 17:16 · IRV

They abandoned all the commandments of the LORD their God and made for themselves two cast idols of calves and an Asherah pole. They bowed down to all the host of heaven and served Baal.

2 Kings 17:16 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க