தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:17 2 Kings 17:17

அவர்கள் தங்கள் மகன்களையும் தங்கள் மகள்களையும் அக்கினியில் சுட்டெரித்துப்போட்டு, குறிகேட்டு சகுனங்கள் பார்த்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்கிறதற்குத் தங்களை விற்றுப்போட்டார்கள்.

2 இராஜாக்கள் 17:17 · IRV

They sacrificed their sons and daughters in the fire and practiced divination and soothsaying. They devoted themselves to doing evil in the sight of the LORD, provoking Him to anger.

2 Kings 17:17 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க