தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:18 2 Kings 17:18

ஆகையால் யெகோவா இஸ்ரவேலின்மேல் மிகவும் கோபமடைந்து, அவர்களைத் தம்முடைய முகத்தைவிட்டு அகற்றினார்; யூதா வம்சம் மாத்திரமே மீதியானது.

2 இராஜாக்கள் 17:18 · IRV

So the LORD was very angry with Israel, and He removed them from His presence. Only the tribe of Judah remained,

2 Kings 17:18 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க