தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:20 2 Kings 17:20

ஆகையால் யெகோவா இஸ்ரவேல் சந்ததியாரையெல்லாம் புறக்கணித்து, அவர்களைத் தமது முகத்தைவிட்டுத் தள்ளும்வரை ஒடுக்கி, அவர்களைக் கொள்ளைக்காரர்கள் கையில் ஒப்புக்கொடுத்தார்.

2 இராஜாக்கள் 17:20 · IRV

So the LORD rejected all the descendants of Israel. He afflicted them and delivered them into the hands of plunderers, until He had banished them from His presence.

2 Kings 17:20 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க