2 இராஜாக்கள் 17:25 2 Kings 17:25
அவர்கள் அங்கே குடியேறினது முதல், யெகோவாவுக்குப் பயப்படாததால், யெகோவா அவர்களுக்குள்ளே சிங்கங்களை அனுப்பினார்; அவைகள் அவர்களில் சிலரைக் கொன்றுபோட்டது.
Now when the settlers first lived there, they did not worship the LORD, so He sent lions among them, which killed some of them.