தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:28 2 Kings 17:28

அப்படியே அவர்கள் சமாரியாவிலிருந்து கொண்டுபோயிருந்த ஆசாரியர்களில் ஒருவன் வந்து, பெத்தேலிலே குடியிருந்து, யெகோவாவுக்குப் பயந்து நடக்கவேண்டிய விதத்தை அவர்களுக்குப் போதித்தான்.

2 இராஜாக்கள் 17:28 · IRV

Thus one of the priests they had carried away came and lived in Bethel, and he began to teach them how they should worship the LORD.

2 Kings 17:28 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க