தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:31 2 Kings 17:31

ஆவியர்கள் நிபேகாசையும் தர்தாக்கையும் உண்டாக்கினார்கள், செப்பர்வியர்கள் செப்பர்வாயிமின் தேவர்களாகிய அத்ரமலேக்குக்கும் அன்னமலேக்குக்கும் தங்கள் பிள்ளைகளை அக்கினியில் சுட்டெரித்து வந்தார்கள்.

2 இராஜாக்கள் 17:31 · IRV

the Avvites made Nibhaz and Tartak, and the Sepharvites burned their children in the fire to Adrammelech and Anammelech the gods of the Sepharvaim.

2 Kings 17:31 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க