2 இராஜாக்கள் 17:33 2 Kings 17:33
அப்படியே யெகோவாவுக்குப் பயந்தும், தாங்கள் விட்டுவந்த மக்களுடைய முறைமையின்படியே தங்கள் தேவர்களை வணங்கியும் வந்தார்கள்.
They worshiped the LORD, but they also served their own gods according to the customs of the nations from which they had been carried away.