தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:36 2 Kings 17:36

உங்களை மகா வல்லமையினாலும் ஓங்கிய புயத்தினாலும் எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவாவுக்கே பயந்து, அவரையே பணிந்துகொண்டு, அவருக்கே பலியிட்டு,

2 இராஜாக்கள் 17:36 · IRV

Instead, worship the LORD, who brought you out of the land of Egypt with great power and an outstretched arm. You are to bow down to Him and offer sacrifices to Him.

2 Kings 17:36 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க