தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 17:41 2 Kings 17:41

அப்படியே அந்த மக்கள் யெகோவாவுக்குப் பயந்தும், தங்கள் விக்கிரகங்களைச் சேவித்தும் வந்தார்கள்; அவர்கள் பிள்ளைகளும் அவர்கள் பிள்ளைகளின் பிள்ளைகளும் தங்கள் முன்னோர்கள் செய்தபடியே இந்நாள்வரைக்கும் செய்து வருகிறார்கள்.

2 இராஜாக்கள் 17:41 · IRV

So these nations worshiped the LORD but also served their idols, and to this day their children and grandchildren continue to do as their fathers did.

2 Kings 17:41 · BSB
2 இராஜாக்கள் 17 முழுவதும் வாசிக்க