தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:1 2 Kings 18:1

இஸ்ரவேலின் ராஜாவாகிய ஏலாவின் மகன் ஓசெயாவின் மூன்றாம் வருட ஆட்சியில் ஆகாஸ் என்னும் யூதாவுடைய ராஜாவின் மகனாகிய எசேக்கியா ராஜாவானான்.

2 இராஜாக்கள் 18:1 · IRV

In the third year of the reign of Hoshea son of Elah over Israel, Hezekiah son of Ahaz became king of Judah.

2 Kings 18:1 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க