தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:10 2 Kings 18:10

மூன்றுவருடங்கள் சென்றபின்பு, அவர்கள் அதைப் பிடித்தார்கள்; எசேக்கியாவின் ஆறாம் வருட ஆட்சியிலும், இஸ்ரவேலின் ராஜாவாகிய ஓசெயாவின் ஒன்பதாம் வருட ஆட்சியிலும் சமாரியா பிடிபட்டது.

2 இராஜாக்கள் 18:10 · IRV

And at the end of three years, the Assyrians captured it. So Samaria was captured in the sixth year of Hezekiah, which was the ninth year of Hoshea king of Israel.

2 Kings 18:10 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க