தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:11 2 Kings 18:11

அசீரியா ராஜா இஸ்ரவேலை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோய், கோசான் நதியோரமான ஆலாகிலும், ஆபோரிலும், மேதியரின் பட்டணங்களிலும் குடியேற்றினான்.

2 இராஜாக்கள் 18:11 · IRV

The king of Assyria exiled the Israelites to Assyria and settled them in Halah, in Gozan by the Habor River, and in the cities of the Medes.

2 Kings 18:11 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க