தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:12 2 Kings 18:12

அவர்கள் தங்கள் தேவனாகிய யெகோவாவுடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், அவருடைய உடன்படிக்கையையும் யெகோவாவின் தாசனாகிய மோசே கற்பித்த யாவற்றையும் மீறி, அதைக் கேட்காமலும் அதின்படி செய்யாமலும் போனார்கள்.

2 இராஜாக்கள் 18:12 · IRV

This happened because they did not listen to the voice of the LORD their God, but violated His covenant—all that Moses the servant of the LORD had commanded—and would neither listen nor obey.

2 Kings 18:12 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க