தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:13 2 Kings 18:13

யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் பதினான்காம் வருட ஆட்சியிலே அசீரியா ராஜாவாகிய சனகெரிப் யூதாவிலிருக்கிற பாதுகாப்பான சகல பட்டணங்களுக்கும் விரோதமாக வந்து அவைகளைப் பிடித்தான்.

2 இராஜாக்கள் 18:13 · IRV

In the fourteenth year of Hezekiah’s reign, Sennacherib king of Assyria attacked and captured all the fortified cities of Judah.

2 Kings 18:13 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க