தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:15 2 Kings 18:15

ஆதலால் எசேக்கியா யெகோவாவின் ஆலயத்திலும் ராஜாவுடைய அரண்மனை பொக்கிஷங்களிலும் அகப்பட்ட எல்லா வெள்ளியையும் கொடுத்தான்.

2 இராஜாக்கள் 18:15 · IRV

Hezekiah gave him all the silver that was found in the house of the LORD and in the treasuries of the royal palace.

2 Kings 18:15 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க