2 இராஜாக்கள் 18:20 2 Kings 18:20
போருக்கு மந்திர ஆலோசனையும் வல்லமையும் உண்டென்று நீ சொல்லுகிறாயே, அது வாய் பேச்சேயல்லாமல் வேறல்ல; நீ என்னை விரோதிக்கும்படி யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறாய்?
You claim to have a strategy and strength for war, but these are empty words. In whom are you now trusting, that you have rebelled against me?