தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:23 2 Kings 18:23

நான் உனக்கு இரண்டாயிரம் குதிரைகளைக் கொடுப்பேன்; நீ அவைகள்மேல் ஏறத் தகுதியுள்ளவர்களைச் சம்பாதிக்க முடியுமானால் அசீரியா ராஜாவாகிய என் ஆண்டவனோடே சபதம்செய்.

2 இராஜாக்கள் 18:23 · IRV

Now, therefore, make a bargain with my master, the king of Assyria. I will give you two thousand horses—if you can put riders on them!

2 Kings 18:23 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க