தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:24 2 Kings 18:24

செய்யாமல்போனால், நீ என் ஆண்டவனுடைய வேலைக்காரர்களில் ஒரே ஒரு சிறிய தலைவனின் முகத்தை எப்படித் திருப்புவாய்? இரதங்களோடு குதிரைவீரர்களும் வருவார்கள் என்று எகிப்தையா நம்புகிறாய்?

2 இராஜாக்கள் 18:24 · IRV

For how can you repel a single officer among the least of my master’s servants when you depend on Egypt for chariots and horsemen?

2 Kings 18:24 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க