தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:30 2 Kings 18:30

யெகோவா நம்மை நிச்சயமாகத் தப்புவிப்பார்; இந்த நகரம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லை என்று சொல்லி, எசேக்கியா உங்களைக் யெகோவாவை நம்பச்செய்வான்; அதற்கு இடம்கொடாதிருங்கள் என்று ராஜா சொல்லுகிறார்.

2 இராஜாக்கள் 18:30 · IRV

Do not let Hezekiah persuade you to trust in the LORD when he says, ‘The LORD will surely deliver us; this city will not be given into the hand of the king of Assyria.’

2 Kings 18:30 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க