தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:36 2 Kings 18:36

ஆனாலும் மக்கள் அவனுக்கு ஒரு வார்த்தையும் மறுமொழியாகச் சொல்லாமல் மவுனமாக இருந்தார்கள்; அவனுக்கு மறுஉத்திரவு சொல்லவேண்டாம் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்.

2 இராஜாக்கள் 18:36 · IRV

But the people remained silent and did not answer a word, for Hezekiah had commanded, “Do not answer him.”

2 Kings 18:36 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க