தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 18:5 2 Kings 18:5

அவன் இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின்மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும் அவனுக்கு முன்னும் இருந்த யூதாவின் ராஜாக்களிலெல்லாம் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை.

2 இராஜாக்கள் 18:5 · IRV

Hezekiah trusted in the LORD, the God of Israel. No king of Judah was like him, either before him or after him.

2 Kings 18:5 · BSB
2 இராஜாக்கள் 18 முழுவதும் வாசிக்க