2 இராஜாக்கள் 18:6 2 Kings 18:6
அவன் யெகோவாவைவிட்டுப் பின்வாங்காமல் அவரைச் சார்ந்திருந்து, யெகோவா மோசேக்குக் கற்பித்த அவருடைய கற்பனைகளைக் கைக்கொண்டு நடந்தான்.
He remained faithful to the LORD and did not turn from following Him; he kept the commandments that the LORD had given Moses.