தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:1 2 Kings 19:1

ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது, தன் ஆடைகளைக் கிழித்து, சணல் ஆடையை அணிந்துகொண்டு, யெகோவவுடைய ஆலயத்தில் பிரவேசித்து,

2 இராஜாக்கள் 19:1 · IRV

On hearing this report, King Hezekiah tore his clothes, put on sackcloth, and entered the house of the LORD.

2 Kings 19:1 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க