தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:10 2 Kings 19:10

நீங்கள் யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவுக்குச் சொல்லவேண்டியது என்னவென்றால், எருசலேம் அசீரியா ராஜாவின் கையில் ஒப்புக்கொடுக்கப்படுவதில்லையென்று நீ நம்பியிருக்கிற உன் தேவன் உன்னை ஏமாற்ற இடம்கொடாதே.

2 இராஜாக்கள் 19:10 · IRV

“Give this message to Hezekiah king of Judah: ‘Do not let your God, in whom you trust, deceive you by saying that Jerusalem will not be delivered into the hand of the king of Assyria.

2 Kings 19:10 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க