2 இராஜாக்கள் 19:11 2 Kings 19:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் அழித்த செய்தியை நீ கேட்டிருக்கிறாயே, நீ தப்புவாயோ?
Surely you have heard what the kings of Assyria have done to all the other countries, devoting them to destruction. Will you then be spared?