தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:12 2 Kings 19:12

என் முன்னோர்கள் அழித்துவிட்ட கோசானையும், ஆரானையும், ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் மக்களையும், அவர்களுடைய தேவர்கள் தப்புவித்தது உண்டோ?

2 இராஜாக்கள் 19:12 · IRV

Did the gods of the nations destroyed by my fathers rescue those nations—the gods of Gozan, Haran, and Rezeph, and of the people of Eden in Telassar?

2 Kings 19:12 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க