தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:14 2 Kings 19:14

எசேக்கியா பிரதிநிதிகளின் கையிலிருந்து கடிதத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் யெகோவாவின் ஆலயத்திற்குப்போய், அதைக் யெகோவாவுக்கு முன்பாக விரித்து,

2 இராஜாக்கள் 19:14 · IRV

So Hezekiah received the letter from the messengers, read it, and went up to the house of the LORD and spread it out before the LORD.

2 Kings 19:14 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க