தமிழ் வேதாகமம் Tamil Bible

2 இராஜாக்கள் 19:15 2 Kings 19:15

யெகோவாவை நோக்கி: கேருபீன்களின் மத்தியில் வாசம்செய்கிற இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே. நீர் ஒருவரே பூமியின் ராஜ்ஜியங்களுக்கெல்லாம் தேவனானவர்; நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்.

2 இராஜாக்கள் 19:15 · IRV

And Hezekiah prayed before the LORD: “O LORD, God of Israel, enthroned between the cherubim, You alone are God over all the kingdoms of the earth. You made the heavens and the earth.

2 Kings 19:15 · BSB
2 இராஜாக்கள் 19 முழுவதும் வாசிக்க